அறிக்கைகள்
ஈழத் தமிழர் நலன் காக்க மே 21 வியாழக்கிழமை தமிழகமெங்கும் மக்கள் எழுச்சி பேரணி PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 மே 2009 16:50
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த 5 மாத காலத்தில் சிங்கள இராணுவத் தாக்குதலின் விளைவாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் உடல் உறுப்புகளை இழந்தும் படுகாயமடைந்தும் மருத்துவ வசதியின்றியும் உயிருக்காகப் போராடி வருகின்றனர்.
 
பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் - தலைவர்கள் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009 16:49
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா. ம. க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாரனின் உடலைக் கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும் இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
 
சோனியா வருகை ரத்து - தமிழர்களின் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த வெற்றி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 மே 2009 15:53
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
சோனியா காந்தியின் தமிழக வருகை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தமிழக மக்களின் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
 
அவசரம் : பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை - போராட தயாராகுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 மே 2009 16:48

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது.

 
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை - போர் நிறுத்தம் ஏற்படவில்லை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009 15:51
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 36 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.