அறிக்கைகள்
உலகத் தமிழர்களை குழப்ப இந்திய - சிங்கள உளவுத் துறைகளின் முயற்சி - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009 18:22
விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.
 
உயிர்நீத்த தமிழர்களுக்காக நினைவுக் கூட்டங்கள் நடத்தத் தடையா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009 15:27
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டனச் செய்தி
இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர்
 
மறைந்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009 15:23
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட
 
தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார் கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 18 நவம்பர் 2009 15:25
விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி முதலமைச்சர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.
 
இராசபக்சேவைக் காப்பாற்ற முயன்ற இந்தியப் படை : பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 நவம்பர் 2009 15:22
இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறும் இந்திய அரசுக்கு இராசபக்சே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் படை அக்டோபர் 15ஆம் தேதி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டதாக இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 32 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.