அறிக்கைகள்
பழ. நெடுமாறன் எச்சரிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009 15:50
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முதலமைச்சர் கருணாநிதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறது.
 
பிரபாகரனைக் கொலை செய்ய ரா உளவுத்துறைச் சதித்திட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009 15:48
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்ய ரா உளவுத் துறைச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.
 
புலிகள் மீதான தடையை நீக்குக! - கருணாநிதிக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009 15:43
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல. அவர் என்னுடைய நண்பர். புலிகள் இயக்கத்தின் இலட்சியங்கள் உன்னதமானவை. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் போராடி வருகின்றனர்” என முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன்.
 
ஈழத்தில் மனிதப் பேரவலம் - கண்டித்து கருப்புக் கொடிப் பேரணி PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009 15:45
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள்
 
அனைவரையும் விடுதலை செய்க PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009 14:42
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயக்குனர் சீமானைக் கைது செய்தது தவறு என்றும் அவரை உடனடியாக விடுவிக்கும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதை சனநாயக உணர்வு படைத்தவர்கள் அனைவரும் வரவேற்பார்கள்.
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 37 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.