அறிக்கைகள்
முகாம்களில் அடைபட்டுள்ள மக்களை விடுவிக்க உண்மையான முயற்சிகள் எடுக்காத கருணாநிதிக்கு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 17:45
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் - பழ.நெடுமாறன் அழைப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2009 17:44
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்’’ வெளியிடும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி இன்று (20-08-2009) மாலை 6 மணிக்கு சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் நடைபெறும். இம்மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்குகிறார்.
 
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திரளுவீர்! - தலைவர்கள் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஆகஸ்ட் 2009 17:41
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி தினமும் நூற்றுக்கணக்கில் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். போராளிகள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் அரசுச் தலைமைச் செயலாளர் - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2009 17:43
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘‘தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரியக் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பத்திரிகை விளம்பரம் வாயிலாக எச்சரித்துள்ளார்.
 
இலங்கையில் சுமூக நிலையா? - கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2009 17:05
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 34 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.