அறிக்கைகள்
திரைப்பட விழாக்களுக்கு நேரம் ஒதுக்கும் முதலமைச்சர் மருத்துவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? - பழ.நெடுமாறன் கேள்வி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 ஜூலை 2009 12:39
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
உதவித்தொகை உயர்வு கேட்டுப் பயிற்சி மருத்துவர்களும் பட்டமேற்படிப்பு மருத்துவர்களும் இருவார காலத்திற்கும் மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள்.
 
சிங்களருக்கு வெண்சாமரம் வீசும் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 02 ஜூலை 2009 17:01
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.’ என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.
 
வணங்காமண் - அறிக்கை நாடகங்களை நடத்தாதீர் - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 10 ஜூன் 2009 16:53
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் இராணுவக் கட்டுப்பாட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் திரட்டி அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன் வந்த வணங்காமண் கப்பலை இலங்கையரசு திருப்பி அனுப்பியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
வணங்காமண் - இராசபக்சேவுக்கும் கருணாநிதிக்கும் வேறுபாடில்லை - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2009 16:57
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் போதுமான உணவோ, மருந்தோ அளிக்கப்படாமல் பசியும், பட்டினியுமாகக் கிடப்பதை அறிந்து ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் சுமார் 800 டன் எடை கொண்ட உதவிப்பொருட்களை வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் இலங்கை அரசு கொஞ்சமும் மனிதநேயமில்லாமல்
 
பொய்ச் செய்திகள் மீதான விவாதங்களை தவிர்ப்போம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009 16:51
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 35 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.