தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழீழத்தில் சிங்களர் வன்கொடுமை! - நேரில் கண்டு வந்தவர் கூறும் அதிர்ச்சி செய்தி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:25

சிங்களப் பேரினவாத நாகம் மீண்டும் படமெடுத்து நஞ்சு கக்கி உள்ளது.  இதன் விளைவாக  இலங்கையில் கண்டி மாவட்டத்தில்  முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10  மசூதிகள், 32  வீடுகள், 72 கடைகள்  சிங்கள வெறியர்களால்  தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

 
தென்னாசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு சரிவு? ஏன்? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:12

இந்தியாவைக்  கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அண்டை நாடுகளான பர்மா,  இலங்கை, மாலத்தீவுகள்  போன்றவற்றையும் தங்கள் பேரரசின்  கீழ்க்  கொண்டுவந்தார்கள்.  மற்றும்  நேபாளம், பூடான், சிக்கிம்  போன்ற மன்னராட்சி  நாடுகளையும்  தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.  இந்துமாக்கடல் ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.

 
ஆங்கில ஆதிக்கத்திலிருந்து தமிழ் விடுதலை பெறுவதே தமிழரின் விடுதலைக்கு வழிவகுக்கும் மொழிப்போர் வீரர் நாளில் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 15:44

உலகத் தாய்மொழி நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதே  நாளில்தான் வங்காள  தேசம் மக்கள்  மீது  உருதுமொழி திணிக்கப்பட்டபோது  அதை எதிர்த்து  அம்மக்கள் நடத்திய போராட்டத்தின் போது இருவர் உயிரீகம் செய்தனர்.

 
தமிழர் உரிமை மீட்பு - தமிழக இயற்கை வளம் காப்பு - மக்கள் திரண்ட மயிலாடுதுறை மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 16:03

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை  அன்று நாகை  மாவட்ட தமிழர்  தேசிய முன்னணியின் சார்பில்  தமிழர் உரிமை மீட்பு  &  தமிழக இயற்கை வளம் காப்பு” மாநாடு மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண கூடத்தில்  மிகச்  சிறப்பாக  நடைபெற்றது.

 
தமிழர் தேசிய முன்னணி தலைவராக பழ. நெடுமாறன் - தேர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:06

தமிழர் தேசிய முன்னணியின் மாநிலக் குழுவான தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டம் தஞ்சை சைலசா திருமண மண்டபத்தில் 10-01-2018 அன்று காலை 11 மணிக்கு  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர், இளைஞர், மாணவர் அணிகளின்அ மைப்பாளர்கள்கலந்துகொண்டனர். 

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 5 - மொத்தம் 65 இல்
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 25 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்