தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்! - நீதிநாயகம் சந்துரு கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 15:32

காவிரி  மீண்டும் தீப்பற்றியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பான பிரச்சினையால் கொந்தளித்துப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.

 
நீதியின் மாண்பைச் சிதைக்கும் மத்திய அரசு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 15:25

2018 பிப்ரவரி 16ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் காவிரிப் பிரச்னையில்  இறுதித் தீர்ப்பு அளித்தது.   காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றினை 6 வாரங்களுக்குள் அதாவது

 
நட்பிற் சிறந்த நண்பர் நடராசன் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2018 12:48

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப  இன்னார் &  இனியார் என்ற வேறுபாடு  இல்லாமல் அனைவருடனும் நட்புறவு கொண்டு  அன்பினை அள்ளிப் பொழிந்தவர்  இனிய நண்பர் நடராசன்  ஆவார்.

 
தமிழினப் பற்றாளர் அமரர் மருதப்பன் நடராசன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2018 12:57

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக் கூடியவரான திரு. மருதப்பன் நடராசன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில்  ஆழ்த்தியிருக்கின்றது.

 
உலக மகளிர் தின நிகழ்ச்சி - திருச்சியில் கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:30

உலகமய, மதவாத  அரசியல் சூழலும்
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் - தீர்வும்
10-03-2018  சனிக்கிழமை  அன்று  திருச்சியில்  தோழர் கெளரி லங்கேஷ் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில்  உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் த. பானுமதி தலைமை  தாங்கினார்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 4 - மொத்தம் 65 இல்
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 27 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்