தென்செய்தி
அறிக்கை: சனநாயகக் கடமையாற்ற ஒன்றுபடுவோம்! வெற்றி பெற்ற அனைவருக்கும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 மே 2021 18:14

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :- நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கிற தி. மு. க. தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
தஞ்சையில் தந்தை செல்வா – வள்ளலார் விழாக்கள் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்தியது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024 12:07

தமிழீழத் தந்தை செல்வநாயகம் அவர்களின் 125ஆவது பிறந்தநாள் விழா, வள்ளலார் 201ஆவது ஆண்டுவிழா பழ. நெடுமாறன் எழுதி “தமிழர் போற்றிய வள்ளலார் இருவர்” நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா 11.02.24 ஞாயிறு மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரளானவர்கள் பங்கேற்றனர்.

 
அறிக்கை: எழுத்தாளர் பெ.சு. மணி மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021 18:12

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிறந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான நண்பர் பெ.சு. மணி அவர்கள் காலமான செய்தி அறிய மிக வருந்துகிறேன்.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடியுள்ள தமிழர்களின் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013 22:09

தொன்மைச்சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் மிக்கத் தமிழினம் மிகப்பெரும் நெருக்கடியையும் அறைகூவலையும் எதிர்நோக்கியுள்ளது இலங்கையில் பூர்வீகக்குடியினரான ஈழத்தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனஅழிப்பு செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன .தமிழர்களின் வாழ்வாதாரங்களும் பொருளாதாரமும் அழிக்கப்படுகின்றன.அவை சிங்களரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்படுகின்றது தமிழர் தாயகமண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு மனிதஉரிமைகள் மறுக்கப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2013 11:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஈழத் தமிழர்களின் விடுதலை! தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப் பிரகடனம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 09 பெப்ரவரி 2024 11:09

உலகம் கண்டறியாத வகையில் இனப்படுகொலைக்கு ஆளாகி நலிந்து கிடக்கும் ஈழத் தமிழர் நிலை குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மாநாட்டினை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கூட்டியுள்ளதை வரவேற்று மனமாறப் பாராட்டுகிறேன்.

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024 16:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 4 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.