அறிக்கை: உலகப் பெருந்தமிழர் கி. இராசநாராயணன் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021 18:22 |
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாட்டின் முதுபெரும் எழுத்தாளரும் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியத்தைத் தொகுத்தவரும், குறிப்பாக கரிசல் மண் சார்ந்த எழுத்தாக்கங்களைப் படைப்பதில் முன் மாதிரியாகத் திகழ்ந்தவருமான கி. இராசநாராயணன் அவர்கள் காலமான செய்தி தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும்.
|
|
பெற்ற தாய் பிச்சையெடுக்கிறாள்! மகன் காசியில் கோ தானம் செய்கிறான்! -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 20 மார்ச் 2024 11:00 |
இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களிடம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
|
அறிக்கை: தமிழினப்படுகொலை நாள்! அவரவர் வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்துக! பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021 18:21 |
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
2009-ஆம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவ வெறியர்கள் ஒன்றரை இலக்கத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை ஈவிரக்கமின்றிப் பதறப் பதறப் படுகொலை செய்தனர்.
|
|
முற்றம் காப்போம் - பரப்புரைப் பயணம் |
|
|
|
வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2013 23:12 |
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013.(சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது.
|
வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2013 23:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
தழைத்து ஓங்கும் தமிழ்த் தேசியம் -பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 04 மார்ச் 2024 10:56 |
உலகில் வாழும் மக்கள் பல்வேறு தேசிய இனங்களாகப் பகுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய இனம் என்பதற்குரிய இலக்கணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. மரபினம், நாடு, மதம், மொழி ஆகியவற்றில் எதன் அடிப்படையில் தேசிய இனம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
|
திங்கட்கிழமை, 04 மார்ச் 2024 11:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 2 - மொத்தம் 132 இல் |