தென்செய்தி
அறிக்கை: தா. பாண்டியன் மறைவு – உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021 18:01

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவரான தா. பாண்டியன் அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

 
பேரிடர் நிவாரணங்கள் - யாசகம் அல்ல! -வெ. ஜீவகுமார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 ஜனவரி 2024 13:51

பேராசை கொண்ட மனித சமூகத்தின் ஒரு பகுதி சுற்றுச்சூழலை நாசம் செய்யும் போது, ஒரு கட்டத்தில் இயற்கை இடர் செய்யத் தொடங்குகிறது.

 
நடிகர் விஜயகாந்த் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 ஜனவரி 2024 13:43

தே.மு.தி.க. தலைவரும், சிறந்த நடிகருமான விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தியை அறிந்து மிக வருந்துகிறேன்.

புதன்கிழமை, 03 ஜனவரி 2024 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.

 
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள் : மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 நவம்பர் 2015 17:52
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள்

மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

புதன்கிழமை, 11 நவம்பர் 2015 17:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 7 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.