தென்செய்தி
அறிக்கை: ஈழத் தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021 15:09

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும்.

 

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 17:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
பாராட்டுவதற்கு பதில் தண்டனையா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 நவம்பர் 2023 16:20

இந்திய அரசின் தொல்லியல் துறையின் தென் மண்டல ஆணையப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் இராமகிருட்டிணன் அக்டோபர் 23-ஆம் நாள் தில்லிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 
சுப்பிரமணிய சாமிக்கு கண்டனம்! பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014 13:14

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலட்சக்கணக்கான தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்ததற்காகவும் போர்க்குற்றங்கள் புரிந்ததற்காகவும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியதற்காகவும் அய். நா. விசாரணை ஆணையத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பா. ஜ. க. தலைவரான சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014 13:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் - அணிந்துரை - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 07 டிசம்பர் 2012 11:28
ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழகமெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சதிகாரர்கள் இன்னமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
 
உலகத் தமிழர் பேரமைப்பு 10ஆம் மாநாடு - தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 03 அக்டோபர் 2023 14:16

2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் 10ஆம் ஆண்டு மாநாடு “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடைபெற்றது.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 9 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.