எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்க! பிரதமருக்குப் பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2010 20:57 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை கடற் பகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
|
|
சீமானை விடுதலை செய்க! - பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 17 ஜூலை 2010 20:49 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தமைக்காக அவரை மிகக்கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருப்பது அப்பட்டமான சனநாயக விரோதப் போக்காகும்.
|
ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு எதிராகப் புதிய சட்டம்! - அமைச்சர் துரை.முருகன் மிரட்டலுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 12 ஜூலை 2010 20:47 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க இப்போதுள்ள சட்டங்கள் போதாது என்றால், புதிய சட்டம் கொண்டுவர அரசு தயங்காது என சட்டத்துறை அமைச்சர் துரை.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|
|
இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழர்கள் அனைவரும் திரண்டுவரும்படி பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2010 20:48 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறித்து ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவை ஏற்க மறுத்த இலங்கை அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சூலை 14ஆம் தேதி காலை 11 மணிக்கு
|
இலங்கைத் துணைத்தூதுவர் அலுவலகத்தை உடனே மூடு! சென்னையில் சூலை 14 - மாபெரும் ஆர்ப்பாட்டம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 09 ஜூலை 2010 20:31 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐ.நா. பேரவையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. விதிகளின்படியும் சர்வதேச சட்டங்களின்படியும் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை ஏற்க முடியாது என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் அறிவித்தார்.
|
|
|
|
|
பக்கம் 25 - மொத்தம் 44 இல் |