|
காவிரி நீரை முழுமையாகத் தடுக்க கருநாடகத்தின் சூழ்ச்சித் திட்டம்! - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
சனிக்கிழமை, 05 ஜூன் 2010 12:53 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக கருநாடகம் புதிய நிபந்தனையை விதித்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தக் குடிநீர்த் திட்டம் தமிழக எல்லைக்குட்பட்டப் பகுதியில்தான் நிறைவேற்றப்பட இருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பங்கீட்டிலிருந்து இத்திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
|
முல்லைப் பெரியாறு : மறியல் போராட்டம் வெற்றிபெற அனைவரும் பங்கேற்போம் |
|
|
|
வியாழக்கிழமை, 27 மே 2010 18:57 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணையில் நமது உரிமையை நிலைநாட்டும் வகையில் கேரள சாலைகளை மறிக்கும் முற்றுகைப் போராட்டம் மதுரை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.
|
|
ஜூன் 8ல் இராசபக்சேவுக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் |
|
|
|
வியாழக்கிழமை, 03 ஜூன் 2010 12:51 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.
|
முத்துக்குமார் சிலைக்குத் தடையா? |
|
|
|
திங்கட்கிழமை, 17 மே 2010 16:06 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக்கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
|
|
|
|
பக்கம் 27 - மொத்தம் 44 இல் |