பந்த் போராட்டத்திற்கு ஆதரவு! - பழ. நெடுமாறன் அறிக்கை |
|
|
|
சனிக்கிழமை, 03 ஜூலை 2010 20:29 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நியாயமற்ற வகையில் உயர்த்தி இருப்பதைக் கண்டித்து 45க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஜூலை 5ஆம் தேதி நடத்தவிருக்கும் பந்த் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை நல்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
|
|
குடியரசுத் தலைவர் கோவை வருவதற்கு முன், நீதிமன்ற மொழியாக தமிழை ஆக்கும் சட்டத்தில் கையெழுத்திடவேண்டும் - இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும் - பழ. நெடுமாறன் அறிக்கை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2010 20:28 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞர்களை பழ. நெடுமாறன் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு பின் அவர் பின்வரும் அறிக்கையை பத்திரிகைகளுக்கு வெளியிட்டார்:
|
மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம் : தமிழக அரசின் போக்கிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2010 16:26 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தை கடந்த 8 நாட்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாநோன்புப் போரில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களில் சிலரின் உடல் நிலை சீர்கெட்டு இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
|
|
சட்டவிரோதமாகச் செயல்படும் காவல்துறை : உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் - பழ. நெடுமாறன் அறிக்கை |
|
|
|
வியாழக்கிழமை, 17 ஜூன் 2010 20:27 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : விழுப்புரம் அருகே இரயில்வே தண்டவாளம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியையொட்டி தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பத்து இளைஞர்களைக் காவல்துறை கைதுசெய்து நான்கு நாட்களாக விசாரணை என்ற பெயரால் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக நடந்துகொண்டதை உயர்நீதிமன்றம் மிகக்கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.
|
தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு |
|
|
|
சனிக்கிழமை, 12 ஜூன் 2010 16:25 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை முற்றிலுமாக சிங்கள இனவெறி பலிபீடத்தில் இந்திய அரசு காவுகொடுத்துவிட்டது. இதைக்கண்டுத் தமிழர்களின் நெஞ்சங்கள் எரிமலையாய் குமுறுகின்றன.
|
|
|
|
|
பக்கம் 26 - மொத்தம் 44 இல் |