அறிக்கைகள்
இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்! - பழ.நெடுமாறன் வற்புறுத்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011 17:47
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழு இராசபக்சே ஆட்சி மீது கீழ்க்கண்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
 
தேர்தல் - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2011 17:43
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
''தமிழர் தேசிய இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை மீதான வழக்கு இன்னும் முடிவடையாத சூழலில் எங்களின் கரங்கள் கட்டுண்டு கிடக்கின்றன. எனவே நேரடியாகத் தேர்தல் களத்தில் போட்டியிட முடியாத நிலையில் வாக்காளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
 
மக்களை ஏமாற்ற தி.மு.க. - காங்கிரசு ஆடும் நாடகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 06 மார்ச் 2011 13:09
மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :-
மத்தியகாங்கிரசுகூட்டணி அரசிலிருந்துவிலகி, வெளியிலிருந்து பிரச்னை அடிப்படையில் ஆதரவு தரப்போவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
 
பார்வதி அம்மையார் ஈகச்சாம்பல் கரைப்பு நிகழ்ச்சி - தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 17:38
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழீழப் பேரன்னை பார்வதி அம்மையார் அவர்கள் மறைந்து 31ஆவது நாள் நிகழ்ச்சி 22-03-11 அன்று தமிழீழப் பகுதியெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதே நாளில் சென்னையில் மாலை 4 மணிக்கு மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே தமிழர்கள் திரளாகக் கூடி கடலில் அவர் நினைவாக மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.
 
பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்திய சிங்களரைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் - தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011 17:34
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் நேற்றிரவில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 21 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.