அறிக்கைகள்
தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2010 18:39
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையின் விளைவாக தொழில், விவசாயம் ஆகியவை மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வேலை நேரம் குறைக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் பெருமளவு இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 
நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பு - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மார்ச் 2010 18:31
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டும், பதினெட்டு ஆண்டுக் காலத்திற்கும் மேலாகச் சிறையில் இருந்து வரும் நளினியையும் மற்றவர்களையும் விடுவிக்க முதல்வர் கருணாநிதி மறுத்து வருவதற்குப் பொருந்தாத காரணங்களைக் கூறியுள்ளார்.
 
ஜாவாக் கடலில் தத்தளிக்கும் தமிழ் அகதிகளை காப்பாற்றுக - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 மார்ச் 2010 15:52
இலங்கையில் சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு அஞ்சி உயிர் பிழைப்பதற்காக பழுதடைந்த கப்பல் ஒன்றின் மூலம் ௨௫௭ தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி பயணம் செய்தனர். நடுவழியில் ஜாவா கடல் அருகே இந்தோனேஷிய கடற்படை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
 
தமிழகம் ஒப்புக்கொண்டதால்தான் ஐவர்குழு அமைக்கப்பட்டது - உச்சநீதிமன்ற நீதிபதி வெளியிட்ட திடுக்கிடும் செய்தி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 19 மார்ச் 2010 15:54
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை ஆய்வுசெய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை இரத்து செய்ய வேண்டும் எனக்கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வின் தலைவர் பி.கே.ஜெயின்
 
தி. மு. க தீர்மானம் அரைக் கிணறு தாண்டுவதாகும் - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 18:26
முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பிரச்னைகளை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அமைக்கப்படும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை என தி. மு. க. பொதுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். ஆனால் இது அரைக் கிணறு தாண்டும் நடவடிக்கையாகும்.
 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 29 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.