செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:38 |
உலகத் தமிழர் பேரமைப்பின் பொருளாளர் ச. சந்திரேசன் அவர்களின் துணைவியார் ச. மலர்கொடி 15-3-2017 அன்று காலமான செய்தி அறிய மிக வருந்துகிறோம்.
|
|
பறிபோகும் மாநிலங்களின் நிதி அதிகாரம் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:32 |
இந்திய அரசால் திரட்டப்படும் கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி மற்றும் மாநில அரசுகளால் திரட்டப்படும் விற்பனை வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி போன்ற 23 மறைமுக வரிகளை ஒரே வரியாக உள்ளடக்கி ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
|
"பெருந்தலைவரின் நிழலில்' - நூல் அறிமுக விழா |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 13:37 |
நாமக்கல் 8-4-2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவிற்கு டாக்டர் இரா. செழியன் தலைமை தாங்கினார். பி.ஏ. சித்திக் அனைவரையும் வரவேற்றார்.நா. அரங்கராசன் நூலை வெளியிட, க. சிதம்பரம் பெற்றுக்கொண்டார். ஆ. கோபண்ணா, கே. தனபாலன், வே. முத்துஇராமலிங்கம், வீர. பெருமாள் ஆகியோர் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினர். பழ.நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பி.ஏ. சித்திக் சிறப்பாக செய்திருந்தார்.
|
|
நூல் மதிப்புரை: காமராசரும் கம்யூனிஸ்டுகளும் - சி. மகேந்திரன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 13:45 |
"பெருந்தலைவரின் நிழலில்' என்ற 653 பக்கங்கள் கொண்ட நூலை அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். தமிழ்க்குலம் பதிப்பாலயம் இதனை பதிப்பித்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்களில் அய்யா பழ.நெடுமாறன் முற்றிலும் தனித்துவம் கொண்டவர்.
உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்பதைப் போல தனது உள்ளத்தின் நேர்மையை அரசியலாகக் கொண்டவர்.
|
பா.ச.க. அரசின் சதி : தமிழர்களின் தொன்மையை மறைக்க முயற்சி! கீழடி ஆய்வு அதிகாரிகள் அடியோடு மாற்றம்! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 10-4-2017 மதுரையில் தமிழர்களே திரளுக! - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:46 |
தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணம், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
|
|
|
|
|
பக்கம் 100 - மொத்தம் 132 இல் |