பா.ச.க.வின் உள்நாட்டுப் பயங்கரவாதம் - பழ. நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:15 |
கடந்த சூன் 26ஆம் தேதி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப், இசுரேலிய தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தலைமையமைச்சர் மோடி நடத்திய பேச்சு வார்த்தைகளின்போது சர்வதேச பயங்கரவாதப் பிரச்சினை முக்கிய இடம் பெற்றது.
சூலை 7ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் தலைமையமைச்சர் மோடி பேசும் போது "சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரானக் குரல் பலவீனமாக இருப்பது கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு உலக நாடுகள் கூடுதல் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்'' என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுப்பதற்காக 11 அம்ச செயல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
|
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 96 - மொத்தம் 132 இல் |